Advertisement



  • இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் அடக்குமுறை, படங்கள் ,வீடியோ


    காசாவில் இஸ்ரேலிய  பயங்கரவாத அமைப்பினரின் கொடுமைகளுக்கு ஒரு அளவேயில்லை.மக்கள் அத்தியாவசிய பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய பெரும் கெடுபிடிகளை விதித்துள்ளனராம்.இதனால் துணிமணிகள்,மருந்துகள்,பால், அரிசி ,முட்டை கோதுமை,இறைச்சிக்கான கால்நடை, எண்ணெய்,உப்பு ,சர்க்கரை போன்ற தானியங்கள் கூட கடத்தப்பட்டு தான் விற்கப் படுகின்றதாம்.

    எகிப்து மற்றும் அண்டை நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள்
    ராஸா என்னும் இடத்தில் பூமிக்கு அடியில் 1 கிலோ மீட்டர் ஆழத்திற்கு படத்தில் உள்ளது போல எந்திர ராட்டின உதவியுடன் சப்ளை செய்யப்படுமாம்.வியாபாரிகள் லிப்ட் ஷாப்ட் போல அவர்கள் கடைகளில் வைத்திருப்பார்களாம்.பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் சப்ளை ஆகும் பொருட்கள் கூலியாட்கள் மூலம் மேலே ஏற்றப் படுமாம். இந்த வருடம் மட்டும் மண் சரிந்து விபத்துக்குள்ளாகி சுரங்கத்துக்குள்ளேயே 45 பேர் சமாதியாகினராம்.

    நேரிடையாக வணிகம் செய்யும் போதே அநியாய விலைவாசி உள்ள காலகட்டத்தில் உணவுப்பொருட்களை இப்படி கடத்தப்படுவது மூலம் நான்கு மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியது உள்ளதாம்.
    ஒவ்வொரு வருடமும் ஈகைத் திருநாளை இப்படித்தான் இறைச்சிக்கான கால்நடை இன்றி பெரும்பாடுபட்டு கொண்டாடுகின்றார்களாம்.

    இறைவன் கருணையுள்ளவன் அவன் இனியாவது பாலஸ்தீனியர்களை கொடிய இஸ்ரேலிய யூத இனத்தவரிடமிருந்து காக்கட்டும்.

    படுகொலை செய்யப்பட்ட ஐயாயிரம் இளம் பிஞ்சுகளின் மரணத்திற்கு என்றாவது ஒருநாள் இந்த மாபாதகர்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்.2007 ஆம் ஆண்டு தீவிரமாக காஸாவை பிடித்த சைத்தான்கள் இந்த வருடமாவது விலகுவார்களா?
    பொறுத்திருந்து பார்ப்போம்.

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos