-
பரமேஸ்வரன் சுப்ரமணியம் ‐ ஸ்கொட்லண்ட்யார்ட் ‐ UK பத்திரிகைகள் ‐ கறையை கழுவப் போவது யார்?
லண்டன் டெய்லி மெயில், த சண், ஈவினிங் ஸ்ரான்டர்ட் போன்ற பத்திரிகைகள் உட்பட லண்டன் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு செய்தி இன்று சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் நேற்று வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு தகவல்களைக் கொண்டதாக அந்தச் செய்தி இருந்தது.
முதலாவது பரமேஸ்வரன் சுப்ரமணியம் என்ற தமிழ் இளைஞர் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதிக்கான பொலிஸாருக்கான மேலதிகக் கொடுப்பனவு 7.1 மில்லியன் பவுண்கள் என்பது. பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்த 72 நாட்களும் 24 மணிநேரமும் 29838 பொலிஸார் கடமையாற்றியதற்கான மேலதிகக் கொடுப்பனவே இது என்று அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இரண்டாவது பரமேஸ்வரன் சுப்ரமணியம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இரகசியமாக மக்டொனால்ட் பேகர் சாப்பிட்டார் என்பது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த யுத்தத்தை நிறுத்தக் கோரி புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள்.
லண்டனிலும் பாராளுமன்றிற்கு முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடிப் போராட்டம் நடாத்தினார்கள். அதன் ஒரு அங்கமாக 28 வயதான பரமேஸ்வரன் சுப்ரமணியம் தொடர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டு வந்தார்.
பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதி மொழியைத் தொடர்ந்து ஜுன் 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிடுவதாக அறிவித்தார். இன்று வரை பிரித்தானிய அரசு வழங்கிய உறுதி மொழி என்னவென்று எவருக்கும் தெரியாது.
பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் ஸ்கொட்லண்ட்யார்ட் விசேட பொலிஸார் விசேட கண்காணிப்புக்கருவியைக் கொண்டு கண்காணித்ததில் பரமேஸ்வரன் ரகசியமாக மக்டொனால்ட்டின் பேகர் சாப்பிடுவதை தாம் அவதானித்ததாகவும் தம்மால் அதனை நம்பமுடியாமல் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த கூடாரத்துக்கு வெளியே மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்ததாலும், உடனடியாக அது பற்றிக் கருத்துத் தெரிவிப்பது வன்முறைக்கு வித்திடலாம் எனக் கருதியதாலும் தாம் அது பற்றி அப்போது எதுவும் பேசவில்லை என்றும் ஸ்கொட்லண்ட்யார்ட் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாகவும் அப்பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் இவ்விடயங்கள் தொடர்பாக ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
ஏப்ரலில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டுக்குப் பொலிஸாருக்குச் செலவிட்ட பணத்தை விடப் பலமடங்கு பணம் இந்தப் போராட்டத்தின் போது செலவிட நேர்ந்ததாகவும், 2006இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு செலவிட்ட பணத்தற்கு நிகரானது இந்தச் செலவு என்றும் அப்பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. அதன் போது 7.3 மில்லியன் பவுண்கள் செலவிடப்பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது பொலிஸாருக்கு 21. 7 மில்லியன் பவுண்கள் செலவிடப்பட்டிருந்தன என்றும் அப்பத்திரிகைகள் செலவுக்கணக்கு எழுதியிருந்தன.
இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் எவையும் பரமேஸ்வரன் சுப்ரமணியத்துடன் தொடர்பு கொண்டு அவருடைய கருத்தை இது பற்றி கேட்டிருக்கவில்லை. ஆனால் இன்டிபென்டன்ட் மட்டும் இதில் விதிவிலக்கு.
இன்டிபென்டன்ட் இது பற்றி அவருடன் தொடர்பு கொண்ட போது அவர் இச் செய்தியை மறுத்திருக்கிறார். உண்ணாவிரத நேரத்தில் மக்டொனால்ட் பேகர் மட்டுமல்ல எந்த உணவையும் உண்ணவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது உண்ணாவிரதப் போராட்டத்தையும் அதன் பலத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு முயற்சி. ஓரு முழுமையான பொய் என்று குறிப்பிட்ட அவர் இது குறித்து தாம் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாருடன் தொடர்பு கொண்டதாகவும் தாம் அவ்வாறான செய்தி எதனையும் வெளியிடவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இது இலங்கை அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட சதி என்று குறிப்பிட்ட அவர் இந்தப் பத்திரிகைகளுக்கு எதிராக தாம் வழக்குத் தொடர ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்குப் பின்னூட்டமிட்ட பிரித்தானியர்கள் பலர் இலங்கைத் தமிழர்கள் இதனூடாகத் தம்மை முட்டாள்களாக்கி விட்டதாகச் சினந்து கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமது வரிப்பணம் இன்றுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில் அநியாயமாகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்கிற கோபம் இருப்பது அவர்களது எழுத்தில் வெளிப்படுகிறது.
இன்னும் சிலர் பிரித்தானிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டை மிக மோசமானது என்று கண்டித்திருந்தார்கள். அவர்களிலும் தீவிரமான சிலர் இலங்கைத் தமிழர்களுக்கு இப்போது அங்கு பிரச்சினை தீர்ந்து விட்டது தானே. எனவே அவர்கள் எல்லோரையும் திருப்பி இலங்கைக்கு அனுப்பி விட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு எதிராக வேறு சில அபிப்பிராயங்களும் இல்லாமல் இல்லை. ஸ்கொட்லண்ட்யார்ட் 7.1 மில்லியன் பவுண்களுக்குக் காட்டிய கணக்குத் தான் இது என்றும், போராட்டம் நடைபெற்ற போது வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு லண்டன் நகரப்பகுதி இடரை எதிர்கொண்ட போது இந்தப் போராட்டத்தை முறியடிக்க பொலிஸார் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். அதற்குப் பதிலாக அதன் போது இந்த உண்மையை வெளியிட்டிருந்தால் இவ்வளவு நீண்ட நாட்கள் வீதித்தடைகள் இல்லாமல் போராட்டம் எப்போது முடிந்து விட்டிருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலர் போக்குவரத்து விதிகளை மீறினாலே போக்குவரத்துப் பொலிஸாரிடமிருந்து படத்துடன் தண்டம் கட்டச்சொல்லி கடிதம் அனுப்பப்பட்டு விடும். ஆனால் இவ்வாறான ஒரு பாரிய பிரச்சினைக்கு வெறுமனே அவர் பேகர் சாப்பிட்டார் என்று சொல்லியிருப்பது ஏன்? அவர் பேர்கர் சாப்பிடுவதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு விட வேண்டியது தானே என்றும் கேட்டிருக்கிறார்கள். அது மட்டுமன்றி இவ்வாறான ஒரு விடயத்தை வெளிப்படுத்த ஏன் இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.
ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் உத்தியோகபூர்வமாக இது குறித்து எதுவும் தெரிவிக்காத நிலையில் தாம் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அப்பத்திரிகைகள் மேல் விழுந்து விடுகிறது.
அவர்கள் இதனை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இழந்தவர்களாகி விடுவது மட்டுமல்ல அப்பத்திரிகைகளுடைய ஊடக அறம் கறை படிந்ததாகவும் ஆகிவிடும்.
மறுபுறத்தில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கறையைக் கழுவி தமிழ் மக்களுடைய போராட்டத்தின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டியது பணி பரமேஸ்வரன் சுப்ரமணியத்தின் கைகளில் இருக்கிறது.
- GTN
more
-
விவேக், சத்யராஜ், ஸ்ரீபிரியா விஜயக்குமார் கைதா?
விவேக், சத்யராஜ், ஸ்ரீபிரியா, விஜயகுமார் மீது கமிஷனரிடம் புகார்
ன்னை: பத்திரிகையாளர்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் திட்டிய நடிகர்கள் விவேக், விஜய்குமார், சத்யராஜ், மற்றும் நடிகை ஸ்ரீபிரியாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சார்பில் இன்று மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
செவிபச்சாரம் செய்யும் நடிகைகள் என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்ட ஒரு செய்திக்காக, நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் அதன் செய்தி ஆசிரியர் லெனின், பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து கைது செய்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தினமலர் நாளிதழுக்கு கண்டனக் கூட்டம் என்று அறிவித்துவிட்டு, அனைத்துப் பத்திரிகையாளர்களையும் சகட்டு மேனிக்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர் கண்டனக் கூட்டத்துக்கு வந்த நடிகர் நடிகைகள்.தவிர மேலும் சில பத்திரிகைகளின் பெயர்களைச் சொல்லி கடுமையாகத் திட்டினார். அனைத்துப் பத்திரிகையாளர்களையும் பொத்தாம் பொதுவாக ராஸ்கல்ஸ் என்றும் மேலும் சில கேவநடிகர் சூர்யா, ஒட்டு மொத்தப் பத்திரிகையாளர்களையும் ஆபாசத்தை விற்று வயிற்றைக் கழுவுபவர்கள் என்றதோடு, கடும் வார்த்தைகளைப் பிரயோகித்து கண்டனம் தெரிவித்தார். இயக்குநர் சேரன் பேசும்போது, தினமலர்
லமான சொற்களையும் பிரயோகப்படுத்தி திட்டினார். ஸ்ரீபிரியா மற்றும் விவேக் இருவரும் ஆபாச வார்த்தைப் பிரயோகத்தின் உச்சத்துக்கே சென்றனர். பத்திரிக்கையாளர்கள் வீட்டு ஆயா முதல் மனைவி, மகள்கள் வரை அனைவரையும் மிகவும் ஆபாசமாக திட்டிப் பேசினார்.கோபால், நடிகர் நடிகைகளுக்கு எதிராக தன்னிடம் உள்ள ஆதாரங்களைத் தருவதாகக் கூறியதோடு, மிகவும் ஆவேசமாக திரைத் துறையினர் மற்றுஇவை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்த செய்தியாளர்கள் இன்றைய பத்திரிகையாளர் கண்டனக் கூட்டத்தில் அதைப் போட்டுக் காட்டினர். அந்த காட்சிகளையெல்லாம் பார்த்து கொதித்துப் போனார்கள் பத்திரிகையாளர்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட நக்கீரன் ஆசிரிய
ர்ம் காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டித்துப் பேசினார். தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகள், இணையதளங்கள், டிவி சேனல்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் குவிந்திருந்தனர். சாலை மறியல்..க்கு எதிராகப் பேசிய அனைத்து நடிகர்களையும் கைது செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என பத்திரிகையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் வந்து கெஞ்சியும் கூட, போரமேலும் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரில் அனைத்துப் பத்திரிகையாளர்களும் திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்க, ஆடிப் போனது மாநகர காவல்துறை. பத்திரிகையாளர்க
ளுட்டத்தை வாபஸ் பெறவில்லை. தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. பின்னர் மாநகர துணைக் கமிஷனர் கேட்டுக் கொண்டதன் பேரில் கமிஷனரிடம் புகார் தருவதென்று முடிவானது. கமிஷனரிடம் புகார்...த்திரிகையாளர் லெனினைக் கைது செய்வதில் காட்டிய வேகத்தை, இந்த பத்திரிகையாளர்கள் புகார் மனு குறித்த நடவடிக்கையிலும் காட்ட வேண்டும் என்று உறுதியாகக் கூறினர் அனைத்துப் பத்திரிகை அமைப்புகளின் பிரதிநிதிகளும். தங்கஇதனைத் தொடர்ந்து ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் குழு, நடிகர்கள் விவேக், சத்யராஜ், விஜயக்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி மனு அளிக்கப்பட்டது.
பள் புகாருக்கான வீடியோ ஆதாரத்தினையும் உடன் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேசிய ஆணையர் ராஜேந்திரன், செய்தி ஆசிரியர் லெனின் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தை பிரயோகப்படுத்த முகாந்திரம் இருந்தால், அதே சட்டம் இந்த நடிக, நடிகையர் மீதும் பிரயோகப்படுத்தப்படும். அதில் எந்த மாறுதலும் இல்லை என்று உறுதியளித்தார். கைதாவார்களா...?இதைத் தொடர்ந்து மேற்கண்ட நான்கு நடிகர், நடிகையரும் கைதாவார்களா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
more
-
போலி கடவுச்சீட்டில் பெண்புலிகளை கடத்தியவர் கைது!
இடைத்தங்கல் முகாமில் மக்களுடன் மக்களாக ஒளிந்திருக்கும் பெண்புலிகளுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கி வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு உதவியவர் வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா இடைத்தங்கல் முகாமில் உள்ள பெண்புலிகளுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கி அவர்களை கடத்திவந்த பெண்ணொருவரையும் அவரது புதல்வரையும் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.து செய்யப்பட்ட புலி உறுப்பினர் கைதடி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த செல்வதுரை மகேஸ்வரி என்ற புலி உறுப்பினரே ஆவர் என்றும், இவர் வத்தளை பகுதியில் வசித்துவந்தவர் ஆவர். இவரால் பல பெண்புலிகள் போலி கடவுச்சீட்டு மூலம் முகாமில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலிகளை காப்பாற்றி பணம் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்பாக நெருப்பு முன்னர் பலமுறை சுட்டிகாட்யிருந்தது குறிப்பிட்டிருந்தது.
கை இவ் நடவடிக்கை அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள் சிலரால் ஒர் தொழிலாகவே நடாத்தப்பட்டு வருவதாகவும் மூன்று இலட்சம் ரூபாயில் இருந்து பத்து இலட்சம் ரூபாவரை பேரம்பேசப்பட்டே புலிகள் காப்பாற்றப்படுகின்றனர். அண்மையில் வெளியான செய்தி ஒன்றின் பிரகாரம் அமைச்சர் ஒருவர் இவ்வாறு புலிகளை காப்பாற்றி 200 கோடி ரூபாவரை சம்பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.ிரும்பாத படையதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.இவற்றை அரசு கட்டுப்படுத்த தவறினால் மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கே வழிவகுக்கும் என்பதை அரசு புரிந்து முகாம்களில் உள்ள புலிகள் காப்பாற்றப்படுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு தப்பியோடும் புலிகள் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்ப+ர், இந்தியா போன்ற நாடுகளில் ஒண்றினைந்து வருகின்றனர் எனவும் தன்னை அடையாளம் காட்டிகொள்ள
வி
more
-
தினமலர் ஆசிரியர் லெனின் கைதுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவிப்பு!
தமிழ்த்திரைப்பட நடிகைகள் பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக கூறி தினமலர் செய்தியாசிரியர் லெனினை சென்னை மாநகர போலீஸார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர்.பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகை புவனேஸ்வரி, தென்னிந்திய மூத்த நடிகைகள் சிலரின் பெயரை, இவர்களும் பாலியல் தொழில் செய்துவருவதாக கூறி வெளியிட்டதாகவும், அப்பட்டியலில் இடம்பெற்றவர்களின் பெயர் விபரங்களை படங்களுடன், வெளியிட்டது தினமலர் பத்திரிகை!
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரிடமும், சென்னை காவற்துறை ஆணையாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது.இதனடிப்படையில் காவற்துறையினர் தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர்.
தமிழக அரசின் காவற்துறை இந்த நடவடிக்கைக்கு நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நன்றி தெரிவித்துள்ளர்.'தினமலர் செய்தியை படித்த எனக்கே ஒரு நாள் முழுக்க எந்த வேலையும் செய்ய முடியமல் வேதனையாக இருந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என நான் ரொம்ப கவலைப்பட்டேன். தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. செய்தி வெளியிட்ட நாளிதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடயத்தில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து, கைது செய்ய உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கும், காவற்துறைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ' என நடிகர் ரஜினி காந்த் மேலும் தெரிவித்துள்ளார்.
more
-
பசிபிக் சமுத்திரத்தில் அடுத்தடுத்து பெரிய 3 நில அதிர்வுகள் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
மூன்று மிகப்பெரிய நில அதிர்வுகள் அடுத்தடுத்து பசிபிக் சமுத்திரத்தின் வனூவாட் தீவை அண்டி நிகழ்ந்துள்ளன. இவற்றின் பூமியதிர்வு அளவீடுகள் முறையே 7.8,7.7,7.1 என்பனவாகும். இதனால் உடனடியாக விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் அதே வேகத்தில் வாபஸ் பெறப்பட்டது. எனினும் முறையாக இம்மூன்று அதிர்வுகளினதும் பின் விளைவுகள் தொடர்ந்தும் அவதானிக்க்கப்பட்டு வருகிறது. அதிக உயரமில்லாத 4cm அளவேயுள்ள சுனாமி அலைகளே எழுப்பப்பட்டதாக பின்னர் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சுற்றுலாத்தீவு உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவித அனர்த்தமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
more
-
கல்பாக்கம் அருகே வயலில் கிடந்த பண்டைய தங்க காசுகள்
கல்பாக்கம் கல்பாக்கம் அருகே வயலில் மாடு மேய்க்க சென்றவர் தங்க காசு புதையலை கண்டெடுத்தார். அவரை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குடிபேரம்பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் நாயக்கருக்கு சொந்தமான நிலத்தை உழுதனர்.
உழுது முடித்து ஆட்கள் சென்ற பின் தங்கராஜ் என்பவர் அந்த வயலுக்குச் சென்றார். அப்போது அங்கு தங்கக் காசுகள் சிதறிக் கிடந்தன.
அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்ற தங்கராஜ், தந்தை வாசுதேவனிடம் கொடுத்தார். இந்த விஷயம் அப்பகுதியில் வேகமாக பரவியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வயலில் குவிந்து பலரும் தங்க காசுகளை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸாரும், திருக்கழுக்குன்றம் தாசில்தார் கண்ணம்மாளும் வருவாய் துறை அதிகாரிகளுடன் குடிபேரம்பாக்கத்துக்கு விரைந்தனர்.
வாசுதேவனிடம் இருந்து 5 தங்க காசுகள் கைப்பற்றப்பட்டு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த காசுகள் ஒவ்வொன்றும் சுமார் கால் பவுன் எடையுடன் இருந்தன.
அநதக் காசுகளில் நாமம் வடிவ கோடுகள் உள்ளன. அவை புராதன தங்க நாணயங்கள் எனத் தெரியவந்துள்ளது. வேறு யார் யார் தங்க காசுகளை எடுத்து சென்றனர்என்று அதிகாரிகள் விசாரித்து
more
-
மலேசியாவில் இலங்கை,மியன்மார் அகதிகளும் ,யு .என். எச் .சி .ஆர்(UNHCR) உம் . வீடியோ
மலேசிய UNHCR இன் பொறுபற்ற செயலும் மலேசிய அரசின் செயற்பாடும் அகதிகளின் கருத்தும் .
வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும் வீடியோ
more
-
கருணா, டக்ளஸ் தவிர்ந்த தமிழ்க்கட்சி அலுவலக, தனிநபர் பாதுகாப்புக்கள் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளன
தமிழ் கட்சிகள் பலவற்றிற்கும், இயக்கங்களுக்கும் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த காவற்துறைப் பாதுகாப்புக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்தக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 1987களின் பின்னர், கடந்த பல வருடங்களாகவே வடக்கு கிழக்கில் இயங்கிவந்த அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் என்பவற்றின் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவற்துறைப் பாதுகாப்பை அரசாங்கம் மீளப் பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது.
24 மணிநேர தொடர் பாதுகாப்பைப் பெற்றுவந்த இந்தக் கட்சி, இயக்க, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அலுவலகங்களுக்கான காவல்துறைப் பாதுகாப்பு நேற்று (05) அதிகாலை முதல் வழங்கப்படவில்லை. இந்தப் பாதுகாப்புக்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு காவல்துறைமா
அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
புளொட் என்ற தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம்;, ஸ்ரீரெலோ, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றின் அலுவலகங்களுக்கான காவற்துறைப்; பாதுகாப்புக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை புளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுகு என்ற சிறீதரன், ஸ்ரீரெலோவின் தலைவர் உதயன் ஆகியோரது எம்.எஸ்.டீ என்ற அமைச்சரவைப் பாதுகாப்புக்கள் தொடர்வதாகத் தெரியவருகிறது. எனினும் சில வேளைகளில் தனக்கான தனிப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்படலாம் என பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுகு என்ற ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவைத்தவிர ரி.எம்.வி.பி, ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் அலுவலகப் பாதுகாப்புகளும் பிரமுகர்களின் பாதுகாப்புக்களும் தொடர்வதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், ஆகியோரது அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காவற்துறைப் பாதுகாப்பு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளமை நினைவூட்டத்தக்கது.
ஜி.ரி.என்
more
-
அட இவர்களுமா?? கைதான நடிகை வழங்கிய ,மற்ற நடிகைகளின் பட்டியல்
அட குடும்ப குத்து விளக்கு போல இருக்கும் இவரா...' 'கண்டிப்புக்குப் பெயர் போன நடிகை என்று பெயரெடுத்த அவரா...' 'இவருக்குதான் கல்யாணம் ஆகிடுச்சே, இன்னுமா?', 'நம்ப முடியவில்லையே'.
இப்படி விதவிதமாக ஆச்சர்யக் குரல் கொடுக்கிறது காவல்துறையும், அவர்கள் தந்த 'விபச்சார நடிகைகள்' தகவலை வைத்துக் கொண்டு எப்படி இதை வெளியிடுவது என முழிக்கும் பத்திரிகையுலகமும்.
நடிகை புவனேஸ்வரி மாட்டிக் கொண்ட கையோடு, தன்னிடம் உள்ள விபச்சார நடிகைகளின் பட்டியலையும் போலீசாருக்கு கொடுத்து, 'என்னை மட்டும் பாய்ஞ்சு பாய்ஞ்சு பிடிச்சீங்களே... தில் இருந்தா இவளுங்களைப் பிடிச்சிக் காட்டுங்க' என்று பல பேர் முன்னால் ஓப்பனாகவே சவால் விட்டு மாநகர போலீசாரை அதிர வைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பலர் இன்று முன்னணி நடிகைகளாக, நம்பர் ஒன், நம்பர் டூ என காஸ்ட்லி குதிரை கணக்காக கோலிவுட், டோலிவுட்டில் ஓடிக் கொண்டிருப்பவர்கள்.
இவர்கள்தான் ஒரு மணிநேரம் கம்பெனி கொடுக்க குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் 8 லட்சம் வரை வாங்குகிறார்களாம்... எந்தத் தொழிலில் இந்த அளவு வருமானம் கிடைக்கும்!
புவனேஸ்வரி கொடுத்த அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நடிகைகள் குறித்து ஒரு அலசு அலசுவோம்...
பழக்கத்திற்காக ஒரு நடிகை...
பட்டியலில் இடம் பெற்றுள்ள டாப் 10 நடிகைகளில் ஒருவர் தொழிலாக இதைச் செய்வதில்லையாம்... சும்மா பழக்கத்துக்காக செய்கிறாராம். அதுக்காக ஓசியில் என்று நினைத்து விட வேண்டாம். அம்மணியிடம் இப்படி பழகி சுகம் காண ஒரு மணிநேரத்துக்கு 5 லட்சம் கொட்டணுமாம்.
ஒரு பிரபல காமெடி நடிகருக்கு திடீரென இந்த நடிகை மீது ஆசை பூத்தது. 'அஞ்சுலெட்சம் ஒரு காசாடி கண்ணு... நான் அம்பது கூட தருவேன்' என்று கூறி சுளையாக பெரிய அமௌன்ட் கொடுத்து ஈசிஆர் பண்ணை வீட்டுக்கு தள்ளிக் கொண்டு போய் விட்டாராம். இந்த நடிகையின் பெயரையும் இந்த சம்பவத்தையும் சேர்த்தே புவனேஸ்வரி போட்டுக் கொடுக்க, காமெடி நடிகர் கதிகலங்கிப் போயிருக்கிறாராம்.
முதலில் நட்பு - பிறகு ஜில்பான்ஸ்..
பார்ட்டி புகழ் நடிகையிடம் முதலில் நன்கு பிரண்ட்ஷிப் பிடித்துக் கொண்டால் போதுமாம்... அதுக்கு தயாராக வந்து விடுவாராம். அதுக்காக பீஸ் தள்ளுபடியாகி விடும் என்று நினைக்காதீங்க... பீஸ் கட்டாயம் உண்டு - கறாராகவும் வசூலித்து விடுவாராம். இவரது ரேட் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 4 லட்சம். சொத்தையே எழுதி வச்சாலும் தேறாது!
மும்பை ஒன்லி நடிகை...
பட்டியலில் உள்ள இன்னொரு இரண்டெழுத்து ப்ரியமான நடிகைக்கு மும்பையில் ரூம்போட்டால்தான் சம்மதிப்பாராம். இவருக்கு மணிக்கு ரூ. 2 லட்சம் வேண்டுமாம்.
ரேப் புகழ் நாயகிக்கு ஒரு லட்சம் கொடுத்தாலும் போதுமாம்... ஆனால் நல்ல வாட்ட சாட்டமான பார்ட்டிகள்தான் வேண்டும் என்று முதலிலேயே கண்டிஷன் போட்டு விடுவாராம்.
'ஓங்கு தாங்கு'க்கு 'ஓல்டு' பிடிக்காதாம்...
ஓங்குதாங்காக வளர்ந்து கவர்ச்சி குண்டாகக் காட்சி தரும் அந்த நடிகை வயசான கஸ்டமர்களை வாசற்படி பக்கமே விடாதே என்று கண்டிஷன் போடுவாராம். மணிக்கு ரூ 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை மூடுக்கேத்த மாதிரி ரேட் நிர்ணயித்துவிடுவாராம் இவர்.
விளம்பரப் புகழ் நாயகி இதுவரை எட்டுமுறை போலீசிடம் மாட்டியிருக்கிறாராம். நான்குமுறை அம்மாவின் ஆட்சியில் மாட்டிக் கொண்ட அம்மணியை, அம்மாவுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒருவரே போன் பண்ணி மீட்டதாகவும், அடுத்த நான்கு முறை மாட்டிக் கொண்டபோது இன்றைய பவர்புல் மனிதர்கள் பலர் தலையிட்டு காப்பாற்றி விட்டதாகவும் கூறிய புவனேஸ்வரி, தன்னை இப்படிக் காப்பாத்த யாருமில்லையே என்று கதறினாராம். விளம்பரப் புகழ் ரேட் மணிக்கு ரூ.1 லட்சம்.
நடமாடும் காமசூத்ரா...
மும்பைக்குப் பக்கத்தில் பெரிய பங்களா ஒன்றை வாங்கியுள்ள ஒரு முன்னணி நடிகை, ரொம்ப காஸ்ட்லியான கஸ்டமர்களை அங்கே வரச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறாராம். அங்கு தங்க ஒரு ரேட், உல்லாசமாக இருக்க ஒரு ரேட், உடன் கம்பெனி கொடுக்க கூடுதலாக இரண்டு அல்லது மூன்று அழகிகளை (சமாளிக்க முடிந்தால்) ஏற்பாடு செய்ய வேண்டுமானால் அதற்கு தனி ரேட்... என நடமாடும் காமசூத்ராவாகத் திகழ்கிறாராம்.
இப்படி இன்னும் பல நடிகைகள் பட்டியலில் உள்ளனர் (மறைச்சு மறைச்சு எழுதறது எவ்வளவு கஷ்டம் பாருங்க...).
இவர்களைத் தவிர முன்னாள் கதாநாயகிகளாக கொடிகட்டிப் பறந்து இன்றைக்கு தொலைக்காட்சி, குணச்சித்திர வேடங்கள் என செட்டிலாகிவிட்ட பலர் விபச்சாரத்தை சைடு பிஸினஸாக ஓகோவென்று நடத்தி வருகிறார்களாம்.
கலைக்குடும்பத்துத் தலைவியாகிவிட்ட ஒரு பழம்பெரும் நடிகை மற்றும் வாரிசுகள், நடிகர்- இயக்குநர்களைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற மூன்று நடிகைகள், மலையாள தேசத்தில் கலைச் சேவை செய்து ஓய்ந்து போய் காமசூத்ரா சேவையில் கால் பதித்துவிட்ட 5 நடிகைகள், இன்றும் மலையாளத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்து வரும் ஒரு பளபள நடிகை, வம்பு நடிகர், ஒல்லிப்பிச்சான் நடிகர் ஆகியோருக்கெல்லாம் ஜோடியாக நடித்தும் க்ளிக் ஆகாத நடிகை... என அனுமார் வால் போல நீள்கிறது பட்டியல்.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களை எப்படிப் பிடிப்பது என்று பெரும் குழப்பத்தில் உள்ளதாம் காவல்துறை. இவர்களைப் பிடிக்காமல் விட்டால் புவனேஸ்வரி வேறு ரீதியில் பிரச்சினைகளைக் கிளறுவாரோ என்று குழப்பமும் மறுபக்கம் உள்ளது.
புவனேஸ்வரி கொடுத்த இந்த நடிகைகளின் விவரங்களை போலீசாரே இலைமறைக் காயாக சொல்லி வருகின்றனர்.
இவர்களில் பல நடிகைகளுக்கு போலீசார் ஏற்கெனவே வலை விரித்து வைத்துள்ளனராம். குறிப்பாக முன்னணி இளம் நடிகைகள் மூன்றுபேரைப் பிடிக்கத்தான் பலமான வலை விரிக்கப்பட்டுள்ளதாம். இந்த வலையில் எப்படியும் அவர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு தயாரிப்பாளரைப் போல வேடமிட்டு ஏற்கெனவே ஒரு டாப் நடிகையை போலீசார் அணுகியுள்ளனர். கடைசி நிமிடத்தில் 'பட்சி' பறந்துவிட்டதாம்.
ஆனால், விரைவில் திரையுலகத்தையே கிடுகிடுக்க வைக்கும் கைதுகள் அரங்கேறும் எனத் தெரிகிறது. இந்த முறை பஞ்சாயத்துக்கு வரும் பார்ட்டிகளையும் பிடித்து லாடம் கட்டி விட வேண்டும் என தீர்மானமாக உள்ளனராம் போலீஸார்.
பி.கு: இந்தப் பட்டியலை யார் கொடுத்தது, இந்த நடிகைகள் யார் யார் என சில திரையுலகப் புள்ளிகள் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் தெரிந்த, தெரியாத நிருபர்களையெல்லாம் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். குறிப்பாக டீஸன்டான பதவியின் பெயர்களில் உலாவரும் சில புரோக்கர்கள் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்களாம்.
இதற்காக அவர்கள் அலையத் தேவையில்லை. சென்னை மாநகர விபச்சார தடுப்புப் பிரிவு போலீஸாரை அணுகினால் தாராளமாக தெரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் பேசாமல் ஒரு நடை புழல் ஜெயிலுக்கே போய் வரலாம்... அட, பதறாதீங்க, புவனேஸ்வரிகிட்டேயே கேட்டு விடலாம் என்பதற்காக சொன்னோம். அவரும் சொல்கிற 'மூடில்'தான் இருக்கிறார்!
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்
நீங்க முயற்சி பண்ண வேண்டாம் அப்புறம் ரோட்டில்தான் !
more
-
தினசரி உணவாக அரைக் கிலோ மண் உண்ணும் இளைஞன்
கள்ளக்குறிச்சி: நாளாந்தம் உணவாக அரைக் கிலோ மண்னை சாப்பிட்டு வருகிறார் காய்கறிக்கடை வியாபாரி கோபி(வயது 25).
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். அத்துடன் ஏரிக் களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்.
விழுப்புர மாவட்டத்தையே விசித்திரத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது மூன்று வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தை கொண்டுள்ள கோபி தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோவுக்கு மேலான மண்ணை சேமித்து வைக்கிறõர். பின்பு அதை வைத்திருந்து நாள் முழுவதும் சாப்பிடுகிறார் இவ்வாறு சாப்பிடும் போது பெரிய கற்கள் தடைப்பட்டால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுவார்.
இது குறித்து கோபி கூறுகையில் "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின்பு, தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன். இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, மண்ணை சாப்பிட்டு கொண்டே தெரிவித்தார்.
more
-
பொட்டு' தற்கொலை-இலங்கை
கொழும்பு: ஈழத்தில் நடந்த இறுதிகட்ட போரின் போது விடுதலை புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக இலங்கை பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியி்ட்டுள்ளது.
இலங்கையில் கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்த இறுதி கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் சுமார் 20 ஆயிரம் பலியானார்கள். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இறந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது. மேலும், அவரது படத்தையும் வெளியிட்டது. இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன.
மேலும், அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே, உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், அவரது உடல் மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் போனதால் பொட்டுவின் நிலைமை தொடர்ந்து கேள்வி குறியாக இருந்தது.
இந்நிலையில் த நேசன் என்ற இலங்கை பத்திரிகை பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை பொட்டு அம்மானின் உதவியாளர்களில் ஒருவராக இருந்த சசி மாஸ்டர் ராணுவத்திடம் கூறியிருப்பதாக தெரிகிறது.
அதில்,
பொட்டு அம்மான் தனது மனைவி, மகனுடன் போர்களத்தில் இருந்தார். மே 17ம் தேதி நடந்த தாக்குதலில் பொட்டு அம்மானின் மகன் பலியானான்.
இந்த சோகத்தால் அவரது மனைவி சயனைடு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அவர் வைத்திருக்கும் சயனைடு சாப்பிட்டால் 30 நிமிடங்களுக்கு மேல் துடிதுடித்து சாக வேண்டியிருக்கும் என்பதால், பொட்டு அம்மான் அவரை தனது துப்பாக்கியால் சுட்டு கொன்று, மனைவிக்கு அமைதி தந்தார்.
பின்னர் போர்களத்துக்கு சென்ற அவர் விடுதலை புலிகள் படைதளபதிகள் சிலருக்கு முக்கிய உத்தரவு போட்டார். அப்போது இலங்கை ராணுவம் அவர்களது இருப்பிடத்துக்கு அருகில் வந்துவிட்டதால் அன்று இரவு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து உளவுத் துறையில் முக்கிய பதவியில் இருந்த ரத்னம் மாஸ்டர், துரோனர், கீர்த்தி, நிரோஷன், மணிமேகலை, அன்பு மாஸ்டர், ஞானவேல் மாஸ்டர், முத்தப்பன் ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர்.
உளவுத்துறை தகவல்களை ஒருங்கிணைக்கும் விநாயகம் மாஸ்டர் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டார். தற்போது அவர் எங்கு பதுங்கியுள்ளார் என்பது தெரியவில்லை என்கிறது.
more
-
ஈரோஸ் பிரபா பொலிஸாரால் தடுத்துவைப்பு ?
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த ஈரோஸ் அமைபிற்கு சொந்தமான வாகனம் சிங்களப் பிரதேசமொன்றில் சென்று கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரர் வண்டி ஒன்றுடன் மோதியதில் அவ்வண்டியில் பயணம்செய்த பொதுமக்கள் இருவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஈரோஸ் இயக்கத்தின் வாகனச்சாரதிக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்பதுடன் அவர் பொலிஸ் தடுத்துச் வைக்கப்பட்டுள்ளார். அவ்வாகனத்தில் பயணம் செய்த ஈரோஸ் பிரபாவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளாதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
more
-
நோர்வே உளவுத்துறையினரின் வலையில் புலிகள்.
நோர்வேஜியர் இனவாதிகள் என்கின்றனர் நோர்வே தமிழர் அவையினர்:
நோர்வே மக்கள் இனவாதிகள் எனும் தொனியில் சிறுபாண்மை இனங்களுக்கான நோர்வேஜிய மொழியில் வெளிவரும் உத்துறுப் எனும் பத்திரிகையில் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களால் எழுதப்பட்டதை தொடர்ந்து, நோர்வேஜிய மக்கள் நோர்வே தமிழரை உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் மனித நாகரிகம் அற்ற பிறவிகள் எனும் தொனியில் அந்நாட்டு ஊடகங்களில் வர்ணிக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட பத்திரிகை நோர்வே நாட்டில் வாழுகின்ற சகல சிறுபாண்மை இனங்களுக்குமான தமது சுதந்திரமான கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கான தளமாக அமைந்துள்ளது. இப்பத்திரிகைக்கான பூரண ஆதரவும் அனுசரணையும் அந்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தம்மை முன்னிறுத்திய புலிகள், தமிழ் மக்களின் கருத்துக்களாக தமது கருத்தினை இப்பத்திரிகையூடாக அந்நாட்டு சமூதத்திற்கு வழங்கி வந்திருந்தனர். புலிகள் சார்பாக புலிகளின் பிராந்திய பொறுப்பாளர் மயூரன் என்பவர் உத்துறுப் பத்திரிகையில் கடந்த பல வருட காலங்களாக செயலாற்றி வருகின்றார்.
இப்பத்திரிகையின் தமிழ் செய்தி நிர்வாகப் பொறுப்பாளரான மயூரன் நோர்வேயில் புலிகளால் நிறுவப்பட்டுள்ள நோர்வே மக்களவையின் முன்னணிச் செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். அதேநேரம் குறிப்பிட்ட மக்களவையில் பேச்சாளர் கந்தையா நோர்வேயில் கடந்த இரண்டுவாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது என தமிழ் மக்களை மிரட்டியிருந்தார். இவருடைய இவ்வேண்டுகோளானது சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் நோர்வே பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
தமிழ் தலைமைகள் இலங்கை மக்களுக்கு இனவாதம் கற்றுக் கொடுத்தாற்போல் குறிப்பிட்ட நோர்வே தமிழர் அவை நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய எதிர்ப்பு வாதத்தை புகட்ட முனைகின்றதா என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் தமது பார்வையை திருப்பியுள்ளனர்.
இவ்வாறு புலிகள் தமிழ் மக்கள் தஞ்சம் பெற்றுள்ள நாடுகளில் பொறுப்புணர்சி அற்று செயற்படுகின்றபோது அவற்றை மக்கள் தக்க சமயத்தில் இனம் கண்டு தடுத்து நிறுத்தாது அல்லது தட்டிக்கேட்காது போனால் இலங்கையில் புலிகளியக்கத்திற்கு நிகழ்ந்த வரலாறு ஐரோப்பிய மண்ணில் வாழும் அனைத்துப் புலிகளுக்கும் இடம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, என்பதுடன் அது தமிழ் மக்களின் இருப்பையும் காவு கொள்ளும் நிலை தோண்றும் எனவும் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்
more
-
மைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security Credentials
நம் கணினியை பாதுகாக்க பலவிதமான இலவச ஆன்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவி இருப்போம் .சிலர் பாதுகாப்பு கருதி காசு கொடுத்து மென்பொருளை நிறுவி இருப்பார்கள்.நாம் நிறுவிய ஆன்டிவைரஸ் மென்பொருளால் கணினியின் வேகம் வெகுவாக குறைவதை கண்கூடாக பார்க்கின்றோம்.இதற்கெல்லாம் மாற்றாக மைக்ரோசாப்ட் வழங்குகின்றது Microsoft Security Essentials முற்றிலும் இலவசமாக.
இது மைக்ரோசாப்டின் முந்தைய பாதுகாப்பு மென்பொருள்களான Windows Live OneCare and Windows Defender மாற்றாகும்.
இதன் சிறப்பு அம்சங்கள் :
1. தரவிறக்க இலகுவானது 10 mb மட்டுமே.
2. ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே பதிந்து விடலாம்.
3. தானாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
4. கணினியின் வேகம் குறையாது.
5. முழுமையான பாதுகாப்பு Spyware,Malware மற்றும் வைரஸ் போன்றவற்றில்லுருந்து.
குறிப்பு உங்கள் விண்டோவ்ஸ் Original ஆக இருக்க வேண்டும்
மென்பொருள் நிறுவ தேவையானவை :
1. விண்டோஸ் xp/vista/7 இவற்றில் ஏதேனும் ஒரு இயங்குதளம்.
2. உங்கள் இயங்குதளம் (OS) Genuine Copy ஆக இருத்தல் அவசியம்
more
-
ஈரான் அதிபர் ஒரு யூதர் - ஐடி கார்டு சொல்லும் கதை!
டெஹ்ரான்: யூதர்களுக்கு எதிராக கடுமையாக பேசி வரும் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத், அடிப்படையில் ஒரு யூதர். அகமதிநிஜாத் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவரது பெற்றோர் முஸ்லீமாக மதம் மாறி விட்டனர் என்று ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக அனலைக் கக்கி வருபவர் அகமதிநிஜாத். இந்த நிலையில், அகமதிநிஜாத்தின் கடந்த காலம் குறித்த பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
அகமதிநிஜாத்தின் குடும்பப் பின்னணியில் யூத தொடர்பு உள்ளது. அதை அகமதிநிஜாத் மறைத்து வருகிறார் என்கிறது அந்த செய்தி.
இதுதொடர்பாக தி டெய்லி டெலிகிராப் நாளிதழ் புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தலின்போது அகமதிநிஜாத் தனது அடையாள அட்டையைக் கையில் ஏந்தியபடி நிற்கிறார்.
அந்த அடையாள அட்டைதான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அடையாள அட்டையில் அகமதிநிஜாத்தின் பழைய பெயர் சபோர்ஜியான் என உள்ளது. சபோர்ஜியான் என்பது ஒரு யூதப் பெயராகும். இதற்கு அர்த்தம் - ஆடை நெய்பவர் அதாவது நெசவாளி என்பதாகும்.
அகமதிநிஜாத்தின் பெற்றோர் யூதர்கள். அவர்கள், அகமதிநிஜாத் பிறந்த பின்னர் முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளனர் என்றும் அந்த செய்தி கூறுகிறது.
சபோர்ஜியான் பரம்பரையினர், அகமதிநிஜாத் பிறந்த ஊரான ஆராதானைச் சேர்ந்தவர்கள் ஆவர். சபோர்ஜியான் என்பது ஈரான் யூதர்களாக ஈரான் உள்துறை அமைச்சகத்தின் இனப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய தகவல் குறித்து அரபு மற்றும் ஈரான் கல்வி மையத்தைச் சேர்ந்த அலி நூரிசதே கூறுகையில், இந்தத் தகவல் அகமதிநிஜாத்தின் உண்மையான பின்னணியைப் பற்றி நிறையத் தகவல்களைக் கூறுகிறது.
ஒவ்வொருவரும் ஒரு மதத்திற்கு மாறுகின்றனர். ஆனால் மாறிய பின்னர் தங்களது பழைய மத நம்பிக்கையை கடுமையாக சாடி, தங்களது புதிய நம்பிக்கையை பெரிதாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள். அகமதிநிஜாத்தும் இதைத்தான் செய்து வருகிறார் என்றார்.
இது டெலிகிராப் வெளியிட்டுள்ள செய்தி. உண்மை என்னவோ தெரியவில்லை.
more
-
ஏதிலிகளை களவாக வெளியேற்றியதில் பிரபல அரசியல்வாதிக்கு 200 கோடி ரூபா வருமானம் : சிங்கள நாளிதழ்
வவுனியா இடம்பெயர் முகாம்களிலிருந்து மக்களை சட்டவிரோதமாக வெளியேற்றும் செயற்பாட்டிற்காக பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையின் மூலம் அரசியல்வாதி ஒருவர் 200 கோடி ரூபா பணத்தை வருமானமாக ஈட்டியுள்ளார் எனவும் பிரபல வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு இடம்பெயர் முகாம்களிலிருந்து இதுவரையில் சுமார் 20,000 பேர் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெயர் முகாம்களிலிருந்து மக்களை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றும் செயற்பாடுகளுடன் பிரபல அரசியல்வாதி ஒருவரும் அவரது சகோதரரும் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் குறித்த அரசியல்வாதி 200 கோடி ரூபா பணத்தை வருமானமாக ஈட்டியுள்ளார்.
முகாம்களிலிருந்து மக்களை வெளியேற்றி அவர்களை வவுனியா அல்லது கொழும்பிற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்காக இந்தப் பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இவ்வாறு பணத்தைக் கொடுத்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், நினைத்தவாறு இடம்பெயர் முகாமிலிருந்து எவராலும் வெளியேறிச் செல்ல முடியாது என அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
more
-
புவனேஸ்வரி புழல் சிறையில் அடைப்பு - மாட்டியது எப்படி?
சென்னை: விபச்சார வழக்கில் நேற்று புவனேஸ்வரியை எப்படி கைது செய்தோம் என்ற தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். அரசியல் புள்ளியின் படத்தைக் காட்டி போலீஸ் நிலையம் வர மறுத்த புவனேஸ்வரியை தந்திரமாகப் பேசி அழைத்து வந்து கைது செய்துள்ளனர் விபச்சாரத் தடுப்புப் போலீசார்.
சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்றே ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
'பாய்ஸ்', 'குண்டக்க மண்டக்க' போன்ற படங்களில் விபசார அழகியாக நடித்த நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.
35 வயதாகும் இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். ஏற்கனவே விபசார வழக்கில் சிக்கி, பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டவர் புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாகுமாரி, புவனா, சுருதி என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. தற்போது நிறைய தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்தார். நிறைய நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சி உடைகளில் நடனமாடி வந்தார்.
அடுத்த கட்டமாக இவர் சமூக இயக்கம் ஒன்றையும் தொடங்க முயற்சி செய்து வந்தார். அதற்கு அரசியல்வாதிகள் சிலரது ஆசியும் இருந்தது.
சென்னை சாஸ்திரி நகர், 1-வது அவென்யூ, ரமணீயம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை புவனேஸ்வரி வசித்து வருகிறார். அந்த வீட்டில் நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்வதாகவும், மேலும் அழகிகளை வைத்து விபசார தொழிலும் நடத்துவதாகவும் போலீசாருக்கு சிலர் ரகசிய தகவல் கொடுத்தனர். உடனே அவரைப் பிடிக்க விபசார தடுப்பு போலீசார் ரகசிய திட்டம் போட்டனர்.
ஆந்திர தொழில் அதிபர் போல...
மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சந்திரகாசன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடிகை புவனேஸ்வரியிடம் ஆந்திர தொழில் அதிபர் ஒருவர் பேசுவது போல செல்போனில் பேசினார்கள்.
ஆந்திர தொழில் அதிபர் என்பதால் புவனேஸ்வரி உல்லாசத்துக்கு சம்மதித்தார். 'ஒரு மணி நேரம் மட்டுமே என்னோடு இருக்க முடியும், அதற்கு ரூ.30 ஆயிரம் வேண்டும்' என்று பேரம் பேசினாராம். போலீசாரும் அதற்கு சம்மதித்து, போலீஸ்காரர் ஒருவரை தொழில் அதிபர் வேடத்தில் அனுப்பினார்கள்.
நேற்று பகல் 11 மணி அளவில் அந்த போலீஸ்காரர் நடிகை புவனேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அவரை பார்த்ததும் வீட்டில் இருந்த புவனேஸ்வரி அன்போடு 'வாங்க, வாங்க' என்று தெலுங்கில் பேசி உபசரித்தார். தெலுங்கு தொழில் அதிபர் என்று நினைத்து இந்த உபசரிப்பை புவனேஸ்வரி வாரி வழங்கியுள்ளார். அவர் போலீஸ்காரர் என்பது அப்போது அவருக்கு தெரியாது.
நான் வேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் கொடுங்கள், வேறு பெண் வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் போதும் என்று வீட்டுக்குள் இருந்த மேலும் 2 பெண்களையும் காட்டினாராம்.
அப்போது மாறுவேடத்தில் சென்ற போலீஸ்காரர், 'அந்த பெண்கள் வேண்டாம், நீங்கள்தான் வேண்டும்' என்று ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு தனி அறைக்கு அழைத்து சென்ற போது வெளியில் தயார் நிலையில் காத்து இருந்த தனிப்படை போலீசார் வீட்டு கதவை தட்டினார்கள்.
தலைவரை மீறி கைது செய்வீர்களா...
புவனேஸ்வரி வந்து கதவை திறந்தார். வெளியில் நின்ற போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர், தன் வீட்டுக்குள் மாட்டப்பட்டிருந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் படத்தைக் காட்டி "அவர்தான் என் தெய்வம், அவரை மீறி என்னை கைது செய்ய முடிந்தால் செய்து கொள்ளுங்கள்" என்று மிரட்டியுள்ளார். ஆனால் போலீசார், "உங்களை கைது செய்ய மாட்டோம், நீங்கள் என்று தெரியாமல்தான் வந்து விட்டோம், உங்களை விசாரணைக்கு பிறகு விட்டு விடுகிறோம்!" என்று சமாதானப்படுத்தினார்களாம்.
வீட்டில் இருந்த அஞ்சலி, டோலிசெட் என்ற மேலும் 2 மும்பை அழகிகளையும் போலீசார் பிடித்தனர். 3 பேரையும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு வழக்கமான விசாரணை முடிந்ததும் புவனேஸ்வரியைக் கைது செய்தனர். அவருடன் பிடிபட்ட மற்ற 2 பெண்களையும் பாதிக்கப்பட்டவர்களாக போலீசார் வழக்கில் சேர்த்தனர்.
கைது செய்வதாக போலீசார் கூறியதும், புவனேஸ்வரி அழுதி அரற்றினாராம். என் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டுட்டீங்களே... என்று போலீசாரைப் பார்த்து சபித்தாராம்.
அவரது வாக்குமூலம்...
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் என் சொந்த ஊராகும். நான் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவள். பி.காம் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் போதே எனது உறவினரான பாண்டியன் என்பவரை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் என்னோடு நீண்ட நாள் வாழவில்லை. மகன் பிறந்தவுடன் பிரிந்து சென்று விட்டார்.
நான் கல்லூரியில் நாடகத்தில் நடித்துள்ளேன். நடனமும் நன்றாக ஆடுவேன். எனது நாடகத்தை பார்த்து சென்னையில் உள்ள துணிக்கடை விளம்பரத்தில் மாடலிங்காக நடிக்க வைத்தனர். ஊறுகாய் விளம்பரம் ஒன்றிலும் நடித்தேன்.
சினிமாவில் வாய்ப்பு வர ஆரம்பித்தது. அந்த நேரத்தில் 2002-ம் ஆண்டு இதே போல் போலீசார் என்னை விபசார வழக்கில் கைது செய்து விட்டனர். அதனால் எனது சினிமா வாழ்க்கையே இருண்டு போய்விட்டது. பின்னர் நான் நிரபராதி என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
அதன்பிறகு 'பாய்ஸ்', 'குண்டக்க மண்டக்க' போன்ற படங்கள் எனக்கு மறுவாழ்வை கொடுத்தன. டி.வி சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். தெலுங்கு படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. இப்போது எனது வாழ்க்கை ஓரளவு பரவாயில்லை. எனது மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
எத்தனையோ நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள்...
என் வாழ்க்கையில் மட்டும்தான் இப்படி விதி விளையாடுகிறது. மீண்டும் போலீசார் என்னை பிடித்து விட்டனர். என்னை போன்ற எத்தனையோ நடிகைகள் தவறு செய்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் போலீசார் நெருங்குவதில்லை. 2-வது முறையாக எனது வாழ்க்கையை நொறுக்கி விட்டார்கள். கடவுள் விட்ட வழி... இந்த முறையும் இருட்டில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்..." என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
3 சட்டப்பிரிவுகள்...
புவனேஸ்வரி மீது விபசார தடுப்பு சட்டம் பிரிவு 3/1, 4/1. 5/1 ஆகியவற்றின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரிடம் இருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. நேற்று மாலையில் புவனேஸ்வரியை போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
அவரை படம்பிடிக்க 20-க்கும் மேற்பட்ட பத்திரிகை புகைப்படகாரர்கள் கூடி நின்றனர். ஆனால் யாருடைய காமிராவிலும் முகத்தை காட்டாமல் கறுப்பு துணியால் மூடியபடி புவனேஸ்வரி சென்று விட்டார்.
15 நாள் நீதிமன்ற காவலில் அவர் புழல் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் வீட்டில் மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு பெண்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர்.
நடிகர் - புரோக்கர் கைது...
இதே போல சூளைமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த சதீஷ் (27) என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து மாயா, கீதா என்ற 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
சதீஷ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரமெஷ் என்ற விபசார புரோக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
more
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










