-
பிரபாகரன் கொல்லப்பட்டதை இலங்கை உறுதியப்படுத்தியது- உள்துறை அமைச்சர் சிதம்பரம்!

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ள்ளார்
எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐ.யின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழிற்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது.ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முக்கியகுற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்: