-
மிகவும் ஆபத்தானஒரு புதிய வைரஸ் அனைவருக்கும் எச்சரிக்கை?
இன்று கணினி இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு உலகம் உள்ளது. இதில் சில பேர் சில வைரஸ்களை கணினியில் பரப்பி விடுகின்றனர். இதன் காரணமாக நம்முடைய கணினியில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டுவிடும். இதை தடுக்க பல ஆண்ட்டிவைரஸ் மென்பொருட்கள் இருந்த போதும் தினம் தினம் புது புது வைரஸ்கள் நம் கணினியில் பரவுகின்றன.
நேற்று MCAFEE ஆண்ட்டி வைரஸில் இந்த வைரஸ் கண்டுபிடிக்க பட்டுள்ளது. ஆனால் இந்த வைரஸை அழிக்கவோ அல்லது இடமாற்றவோ முடியவில்லை. மென்பொருட்களை விற்கும் நிறுவனமான MICROSOFT, CNN ஆகியவை இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று கூறு கின்றன.
இப்பொழுது புதிதாக ஒரு மிகவும் ஆபத்தான வைரஸ் பரப்ப படுகிறது. உங்கள் மெயிலின் இன்பாக்ஸ் POSTCARD FROM SOMEONE என்று வரும் .இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் உங்கள் மெயிலின் காண்டக்ட் லிஸ்டில் உள்ள உங்கள் நண்பரின் பெயர் மூலமாகவும் வரலாம். ஆதலால் POSTCARD என்ற வார்த்தையை உங்கள் மெயிலில் பார்த்தாலே முதலில் நீங்கள் உங்கள் கம்ப்யுடரை அணைத்து(SHADOWN) செய்து விடுங்கள். அப்படி நீங்கள் மீறி திறந்தால் உங்கள் கம்ப்யுட்டரில் HARDWARE இல் உள்ள அணைத்து பைல்களும் அழிந்து விடும். இந்த வைரஸ் நம் கம்ப்யுட்டரில் புகுந்தால் நம் ஹார்ட்டிஸ்க்கின் ZERO SECTOR பகுதியை அழிக்கிறது. இந்த இடத்தில் நம் கம்ப்யுட்டரின் அனைத்து தகவல்களும் சேமிக்க படுகிறது.
ஆதலால் மறுபடியும் ஒருமுறை சொல்கின்றேன் POSTCARD என்ற வார்த்தையை உங்கள் இன்பாக்ஸில் பார்த்தால் உடனே உங்கள் கம்ப்யுடரை அனைத்து விடுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 கருத்துரைகள்: